திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், அரசு உயர் அதிகாரிகளும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...