Latest News :

இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான நடிகர் பரத்!
Monday August-13 2018

ஷங்கரின் ‘பாய்ஸ்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான பரத், ‘காதல்’ படத்தின் மூலம் ஹீரோவாக பிரபலமானர். தொடர்ந்து பல வெற்றிப் படங்களையும் தோல்விப் படங்களையும் மாறி மாறி கொடுத்து வரும் பரத் கடந்த 2013 ஆம் ஆண்டு துபாயை சேர்ந்த ஜெஸ்ஸி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

 

இந்த நிலையில், கர்ப்பமடைந்த ஜெஸ்ஸிக்கு நேற்று முன் தினம் இரட்டை ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கும் நடிகர் பரத், இரட்டை சந்தோஷம், இரண்டு பெருமதியான ஆண் குழந்தைகள், தாயும் சேரும் நலம் உங்கள் அன்புக்கு நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.

 

 

Related News

3251

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery