‘மெட்ரோ’ பட புகழ் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆனந்த கிருஷ்ணன் - ஸ்ரீலேகா திருமணம் சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (ஆக.23) மதுரை பி.டி.ஆர் ஹாலில் நடைபெற்றது.
இதில், நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளரும் இயக்குநருமான வி.சி.குகநாதன், நடிகர்கள் அசோக் செல்வன், கிரிஷ், இசையமைப்பாளர் ஜோகன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...