’விக்ரம் வேதா’ படத்தை தொடர்ந்து சுமார் 6 க்கும் மேற்பட்ட படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படி பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர், சைடில் பிஸ்னஸ் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.
பெண்களுக்கான பிரத்யேக துணிக்கடை தான் விஜய் சேதுபதியின் புது பிஸ்னஸ். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பிரத்யேக துணிக்கடையை சென்னையை அடுத்துள்ள செம்பாக்கம் பகுதியில் தொடங்கியுள்ள விஜய் சேதுபதி, இந்த கடைக்கு ‘இறைவி’ என்று பெயர் வைத்துள்ளார்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...