இளம் இயக்குநர்களின் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கும் ரஜினிகாந்த், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தயாரிப்பு தரப்பு இன்று காலை அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு ரஜினிகாந்தின் பட தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘பேட்ட’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மா வந்தே’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது...