விஜயின் ‘மெர்சல்’ படத்தை தயாரித்து வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்தின் ஹீரோவை அறிவித்துள்ளது.
‘மெர்சல்’ உள்ளிட்ட பல பெரிய படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம் நிறுவனம், அடுத்து சந்தானத்தை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை தயாரிக்கிறது. இப்படத்தை ராஜேஷ் இயக்குகிறார்.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை முதன்மை அதிகாரியான ஹேமாருக்மணி, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படம் பற்றிய மேலும் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...