ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘2.0’ படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. 1.47 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோ வெளியாகி 10 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை பெற்றதோடு, 1 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்து வரும் இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிக்க, ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...