Latest News :

கவர்ச்சிக்கு மாறிய ‘பிரேமம்’ நடிகை - வைராலும் ஹாட் புகைப்படங்கள்
Thursday September-20 2018

மலையாள திரையுலகில் மட்டும் ஒன்றி ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமாவிலும் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தவர், தனுஷின் ‘கொடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானதோடு, தெலுங்கு சினிமாவிலும் எண்ட்ரியானார்.

 

‘கொடி’ படத்திற்குப் பிறகு அனுபமாவை தமிழ் சினிமா பக்கம் பார்க்க முடியவில்லை என்றாலும், தெலுங்கில் பிஸியான ஹீரோயினாக வலம் வருகிறார். தொடர்ந்து இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் அனுபமாவுக்கு தெலுங்கில் தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. என்னதான் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும், அனுபமா ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்தார்.

 

இந்த நிலையில், ஹோம்லி வேடத்தில் நடித்து வந்த அனுபமாவை கவர்ச்சி வேடத்திற்கு தெலுங்கு சினிமா மாற்றியிருப்பது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

தெலுங்கு சினிமாவில் பல இளம் நடிகைகள் களத்தில் இறங்கியிருப்பதோடு, கவர்ச்சியாக நடிக்க ஓகே சொல்லும் இவர்கள் முத்தக் காட்சிகளிலும் துணிந்து நடிக்க, இவர்களுடனான போட்டியை சமாளிப்பதற்காகவே தற்போது அனுபமாவும் கவர்ச்சிக்கு மாறிவிட்டாராம்.

 

அப்படி அனுபமா பரமேஸ்வர் கவர்ச்சியாக நடித்த படத்தின் புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 

Anupama Parameshwaran

 

Anupama Parameshwaran

Related News

3479

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery