நடிகைகளின் நிர்வாண புகைப்படங்களும், ஆபாச வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துவது சினிமாவில் வழக்கமான ஒன்று தான் என்றாலும், தற்போது சில நடிகைகளே தங்களது ஆபாசமான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் நடிகைகள் சில நேரங்களில் ஒரு படி மேலே சென்று, சில ஆபாசமான புகைப்படங்களை வெளியிட்டு தங்களை வைரலாக்கி கொள்கிறார்கள். அந்த வரிசையில், பாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகையும், மாடலுமான ஃபரா காதர், தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஓவியக் கலையில் ஆர்வம் மிக்க ஃபரா காதார், தனது உடல் முழுவதும் ஓவியம் ஒன்றை வரைந்துக் கொண்டு நிர்வாணமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் படு கவர்ச்சியாக இருந்தாலும், அவரது நிர்வாண உடல் மீது வரையப்பட்டுள்ள ஓவியமும் பெரும் வரவேற்பு பெற்றிருப்பதோடு, கலை நயம் மிக்கதாக இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்,
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...