முன்னணி தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருக்கும் ரம்யா, தற்போது திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார். பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.
திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், தற்போது சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதோடு, பளு தூக்கும் விளையாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளவர், சமூக வலைதளங்களில் அவ்வபோது தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் ரம்யா, புதிதாக எடுத்த போட்டோக்களையும் உடனடியாக சமூக வலைதளத்தில் வெளியிடுவார். ஆனால், ஒரு போதும் எல்லை மீறாமல் ஹோம்லியான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த ரம்யா, திடீரென்று கவர்ச்சியான சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
கிரீஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள ரம்யா, அங்கு கவர்ச்சியான உடை அணிந்து எடுத்துக்கொண்ட தனது சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். ரம்யாவின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...