Latest News :

வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய சின்மயி திடீர் பல்டி!
Sunday October-14 2018

பிரபல பின்னணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறிய பாலியல் புகார் தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார், என்று குற்றம் சாட்டிய சின்மயி, மேலும் சில பாடகிகளும் அவரால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

 

சின்மயின் இந்த புகாருக்கு பல சினிமா பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அவர் மேலும் பல பிரபலங்கள் மீதும் பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்.

 

நடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் புகார் கூறியதாக சின்மயி டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், பின்னர் அது உண்மை இல்லை என்பது தெரிய வந்தது. 

 

இந்த விஷயத்தில் சின்மயி, தற்போது திடீர் பல்டியடித்துள்ளார். அதாவது, “அந்த பெண் வேண்டுமானால் மீடியாவிடம் செல்லட்டும், நான் இனி ஆதரிக்க மாட்டேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

Related News

3591

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...