Latest News :

பட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்!
Monday October-22 2018

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியான ஹீரோயினாக வலம் வந்த ஸ்ருதி ஹாசனுக்கு தற்போது மூன்று  மொழிகளிலும் சொல்லிக்கொள்ளும்படியாக பட வாய்ப்புகள் இல்லை. சுந்தர்.சி இயக்கத்தில் ‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்க இருந்து பிறகு அந்த படத்தில் இருந்து ஸ்ருதி ஹாசன் வெளியேறிவிட்டார்.

 

இதற்கிடையே, வித்யூத் ஜமாலுக்கு ஜோடியாக இந்தி படம் ஒன்றில் நடித்து முடித்திருப்பவர் கையில், வேறு எந்த படமும் இல்லையாம். 

 

பட வாய்ப்புகள் இல்லாததால் தனது வெளிநாட்டு காதலருடன் நேரத்தை செலவழித்து வந்த ஸ்ருதி ஹாசன், சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க சம்மதித்துள்ளார். இந்த நிகழ்ச்சி விரைவில் ஓளிபரப்பாக இருக்கிறது.

Related News

3638

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery