‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால், இவர் பற்றி அடிக்கடி எதாவது ஒரு விஷயம் வைரலாக பரவிக்கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது.
தற்போது, நிவேதா பெத்துராஜின் படு கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆக்ஷன் நடிகைப் போன்ற கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தியிருக்கும் நிவேதா பெத்துராஜ், அந்த போட்டோவில் தனது மார்பகங்கள் தெரியும் அளவுக்கு செம கவர்ச்சியாக இருக்கிறார்.
தற்போது விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ், தெலுங்குப் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...