விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி ‘சர்கார்’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்திருப்பதே அப்படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்த நிலையில், படத்தின் கதைக்களம் அரசியல் என்பதால், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும்...மேலும்....அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் தற்போதை உச்ச நடிகராகவும், வசூல் மன்னனாகவும் திகழும் விஜயின் முந்தையப் படங்கள் வியாபாரத்தில் செய்தியாராத சாதனையை ‘சர்கார்’ செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் வியாபாரம் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஏரியா வாரியாகவும் விஜயின் முந்தைய படங்களின் தொகையை விட சர்கார் அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், இசை உரிமை, விநியோக உரிமை, உலகம் முழுக்க வெளியீட்டு உரிமை என்று அனைத்தையும் சேர்த்து தற்போது ‘சர்கார்’ படத்தின் வியாபாரம் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாம்.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...