அறிமுக இயக்குநர் பி.எஸ்.அர்ஜூன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அமுதா’. சஸ்பென்ஸ் திரில்லர் நிறைந்த இத்திரைப்படம் 21 நாட்களில், ரூ.50 லட்சத்தில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
ஒரு கொலை அதை சுற்றி நடக்கிற மர்மமான நிகழ்வுகள், யார் கொலையாளி, எதற்காக இந்த கொலை நடக்கிறது, என்கிற புதிரான திரைக்கதையில் உருவாக்கியுள்ளார் இயக்குநர் பி.எஸ்.அர்ஜூன்.
இப்படத்திற்கு அருண் கோபன் என்பவர் இசையமைத்திருக்கிறார். மூன்று பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஜெயச்சந்திரன், சித்ரா, வினித் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.
மூன்று வித கதையோட்டத்தில் விருவிருப்பான ஒரு திரில்லர் படத்தை குறைந்த படத்தில் படமாக்கியிருக்கிறார்கள். விரைவில் அமுதா திரைக்கு வர இருக்கிறது.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...