Latest News :

விஜயின் 63 வது படம்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ
Wednesday November-14 2018

’சர்கார்’ வெற்றியை தொடர்ந்து தனது அடுத்தப் படத்தில் விஜய் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். ஏற்கனவே, ‘தெறி’, ‘மெர்சல்’ என்று விஜய்க்கு இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த அட்லீ தான் விஜயின் 63 வது படத்தை இயக்கப் போகிறார்.

 

இதில் ஹீரோயினாக நயந்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நயந்தாராவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். அப்படி நயன் இல்லை என்றால், சமந்தா தான் ஹீரோயினாம்.

 

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று காலை போடப்பட்டது. படத்தின் தலைப்பு, தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள், இயக்குநர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இன்று மாலை 4.30 மணிக்கு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாக உள்ளது.

Related News

3745

சினிமா இன்று பெரும் பிரச்சனையில் இருக்கிறது - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வருத்தம்
Saturday March-07 2026

அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மரகதமலை’...

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

Recent Gallery