Latest News :

4 வருடங்களாக டேட்டிங்கில் இருந்த அக்‌ஷரா ஹாசன்! - யாருடன் தெரியுமா?
Monday November-19 2018

கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்புகைப்படங்களை வெளியிட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த அக்‌ஷரா ஹாசன், மும்பை போலீசில் புகார் அளித்தார்.

 

அக்‌ஷராவின் புகாரை தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல் துறை, அக்‌ஷரா ஹாசனின் முன்னாள் காதலர் தனுஜ் விர்மானியிடம் சந்தேகத்தின் பேரில் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

நடிகை ரதி அக்னி ஹோத்ரியின் மகனான தனுஜ் விர்மானி, தன்னிடம் அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இருந்தது உண்மை தான், ஆனால் அந்த புகைப்படங்களை இணையத்தில் தான் வெளியிடவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

 

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக அக்‌ஷராவுடன் தான் டேட்டிங் செய்து வந்ததாக கூறிய அவர், கடந்த 2013 ஆம் ஆண்டு அக்‌ஷரா ஹாசன் தான் தனக்கு அந்த அந்தரங்க புகைப்படங்களை அனுப்பு வைத்தார் என்றும், தற்போது அதை தனது செல்போனில் இருந்து டெலிட் செய்துவிட்டதாகவும், அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

 

Akshara Hassan and Tajun Kothari

 

அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, என்று தனுஷ் விர்மானி, தொடர்ந்து மறுத்து வருவதை தொடர்ந்து அக்‌ஷராவின் மூலம் அந்த புகைப்படங்கள் யார் யாருக்கு அனுப்பப்பட்டது என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related News

3766

’பருத்தி’ எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது - நடிகை சோனியா அகர்வால்
Saturday December-20 2025

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...

’சிறை’ என் 25 வது படமாக வருவது மகிழ்ச்சி! - விக்ரம் பிரபு
Friday December-19 2025

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...

மக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘பராசக்தி’ திரைப்பட உலகம்!
Friday December-19 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...

Recent Gallery