ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘குக்கூ’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் மாளவிகா நாயர். பார்வையற்றவர் வேடத்தில் சிறப்பாக நடித்து பாராட்டுப் பெற்ற இவர், தமிழை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் எண்ட்ரியானார்.
சமீபத்தில் மாளவிகா நாயர் நடிப்பில் வெளியான ‘டாக்ஸிவாலா’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவருக்கு தெலுங்கு பெரிய மார்க்கெட் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹோம்லியான வேடங்களில் நடித்து வந்த மாளவிகா நாயர், கவர்ச்சியான வேடங்களிலும் நடிக்க ரெடியாகிவிட்டார்.
இதுவரை கவர்ச்சியாக நடிப்பதை மாளவிகா நாயர், தவிர்த்து வந்தாலும் தொடர்ந்து அதுபோன்ற வேடங்களுடன் அவரை பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அனுகியதால், இனி கவர்ச்சியாக நடிக்கவும் சம்மதம் தெரிவித்திருக்கும் அவர், அதற்கான பச்சைக்கொடியாக தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். தற்போது, அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்,
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...