‘தனி ஒருவன் வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி - அரவிந்த்சாமி கூட்டணி இணைந்த இரண்டாவது படம் ‘போகன்’. ஹன்சிகா ஹீரோயினாக நடித்த இப்படத்தை, ’ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லக்ஷ்மன் இயக்கினார்.
இப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதை போல படமும், மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தற்போது இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள். இதில் ஜெயம் ரவி வேடத்தில் ரவி தேஜா நடிக்கிறார். ஹீரோயினாக கேத்ரினா தெரசா நடிக்கிறார். அரவிந்த்சாமி வேடத்திற்கு மட்டும் நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...