‘ராஜா ராணி’ படத்தில் சிறு வேடம் ஒன்றில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். அப்படத்தை தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் அவரை திரைப்படங்களில் பார்ப்பதை விட, கடை திறப்பு விழாக்களில் தான் அதிகம் பார்க்க முடியும்.
பேஷன் ஷோ, சலூன் திறப்பு, துணிக்கடை திறப்பு என்று பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் பிஸியாக இருக்கும் சாக்ஷி அகர்வால், ‘காலா’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார். தற்போது மேலும் சில படஙகளிலும் நடித்து வருகிறார்.
அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால், இந்த முறை படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...