‘சர்கார்’ வெற்றியை தொடர்ந்து விஜய் மீண்டும் அட்லீயுடன் கைகோர்த்திருக்கிறார். ஏற்கனவே விஜய் - அட்லீ கூட்டணி இரண்டு மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்திருப்பதால் இந்த கூட்டணி மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் எளிமையான முறையில் நடைபெற்றது. நயந்தாரா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான இசையமைக்கிறார்.
தற்போது, விஜய் 63 படத்தின் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இயக்குநர் அட்லீயும் அவரது குழுவினரும் வெளிநாடுகளில் லோக்கேஷன் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் லாச் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள சில பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த இயக்குநர் அட்லீ திட்டமிட்டுள்ளார். அதற்காக, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருடன் இயக்குநர் அட்லீ லாச் ஏஞ்சல்ஸில் முகாமிட்டுள்ளார்.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...