இயக்குநர் சிவாவுடன் அஜித் நான்காவது முறையாக இணைந்திருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயந்தாரா நடிப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதேபோல், அஜித் - நயந்தாரா வின் லுக்கையும் சில புகைப்படங்களையும் படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இந்த நிலையில், அஜித் - நயந்தாராவின் புதிய புகைப்படம் ஒன்று இன்று வெளியாகியுள்ளது. இருவரும் டிராக்டரில் அமர்ந்தபடி இருக்கும் இந்த புகைப்படம் இதுவரை வெளிவராத புகைப்படமாகும். தற்போது முன்னணி நாளிதழ் ஒன்றில் இந்த புகைப்படம் பிரத்யேகமாக இடம்பெற்றுள்ளது.
இதோ அந்த புகைப்படம்,
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...