காமெடி நடிகர் சதீஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், சதீஷ் தாலி கட்டுவது போன்ற அந்த புகைப்படத்தில் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பி.ஜி.முத்தையாவும் உடன் இருப்பதோடு, சதீஷுக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து வேகமாக அப்புகைப்படம் பரவியதால், புகைப்படம் குறித்து சதீஷ், விளக்கம் அளித்துள்ளார். அதாவது, வைபவ் மற்றும் சதிஷ் சேர்ந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படமாம் அது. படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை வைத்து அவருக்கு திருமணமானதாக இயக்குநர் முத்தையா விளையாட்டுக்கு ட்வீட் செய்தாராம்.
Wish you Happy married life
— P.G.Muthiah (@MuthaiahG) December 11, 2018
Sathish Bro... pic.twitter.com/71zmmGsQrO
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...