நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் செயலியை (APP) லதா ரஜினிகாந்த் வெளியிடுகிறார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு Peace for children அறக்கட்டளையும் அதன் அனைத்து உறுப்பினர்களும் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளின் சார்பாகவும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக சிறப்பான இப்பிறந்தநாளை மேலும் முக்கியமான ஒன்றாக்க இந்நாளில் எங்களது கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் (TOLL FREE NUMBER) குழந்தை பாதுகாப்பிற்கான ஒரு செயலியையும் (APP) வெளியிடுகிறோம்.
இந்நன்னாளில் இதை வெளியிடுவதற்கு ஒப்புதல் கொடுத்த ரஜினிகாந்த் அவர்களுக்கு மீண்டும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...