’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் தனது முரட்டுத்தனமான கவர்ச்சியை வெளிக்காட்டினாலும், பிக் பாஸ் மூலமாகவே யாஷிகா ஆனந்த் மக்களால் அறியப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து பல படங்களின் வாய்ப்புகளை பெற்றிருப்பவர், பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும், சோசியல் மீடியாவில் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வைராக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், யாஷிகா ஆனந்த், படு கவர்ச்சியாக எடுத்துக்கொண்ட தனது புதிய புகைப்படம் ஒன்றை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ,
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...