வெளிநாட்டு ஆபாசப் படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் சன்னி லியோன். தற்போது ஆபாச படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு இந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தி சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் சன்னி லியோன், சில தமிழ்ப் படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டுள்ளார்.
விஷால் நடிக்கும் புது படம் ஒன்றிலும் சன்னி லியோன், ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இருக்கிறார்.
இந்த நிலையில், கூகுள் தேடலில் கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த சன்னி லியோனை பின்னுக்கு தள்ளிவிட்டு, தென்னிந்திய நடிகை ஒருவர் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.
‘ஒரு அடார் லவ்’ படத்தின் டீசர் மூலம் ஒரே இரவில், ஒட்டுமொத்த இந்தியர்களின் மனதில் இடம் பிடித்த பிரியா பிரகாஷ் வாரியர் தான் அந்த நடிகை.

இந்த ஆண்டுக்கான கூகுள் தேடலின் டாப் 10 லிஸ்ட்டை அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் பிரியா பிரகாஷ் வாரியர் முதலிடத்தை பிடிக்க, நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக்கி ஜோன்ஸ் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார். மூன்றாம் இடத்தை சாப்னா செளத்திரி பிடித்திருக்கிறார். பிரியங்கா சோப்ரா, சல்மான்கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் அடுத்தடுத்த இடத்தை பிடித்திருக்கிறார்கள்.
கூகுளின் லிஸ்ட் இதோ,

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...