எந்த நேரமும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் தற்போது கஸ்தூரி தான் நம்பர் ஒன். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் என்று யாராக இருந்தாலும், அவர்கள் பற்றி தைரியமாக கமெண்ட் அடிக்கும் கஸ்தூரி அதன் மூலம் அவ்வபோது சர்ச்சையில் சிக்குவதும் உண்டு.
அதேபோல், ரசிகர்கள் பலர் கஸ்தூரியிடம் தாறுமாறாக கேள்வி கேட்பதும், அதற்கு கஸ்தூரி அதிரடியாக பதில் சொல்வதும் வழக்கமான ஒன்று தான்.
இந்த நிலையில், அஜித் ரசிகர்கள் கஸ்தூரியிடம் அத்துமீறி செயலாக, ஆபாசமாக பேசி அவரை அசிங்கப்படுத்தியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஸ்தூரி சங்கர் என்ற உங்களது பெயருக்கு பின்னால் இருக்கும் சங்கர் யார், என்று அஜித் ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு கஸ்தூரி அவர் உங்கள் தந்தை, என்று பதில் அளித்தார். அதில் இருந்து தொடங்கிய விவாதம் தற்போது வரை காரசாரமாக போய்க்கொண்டிருக்கிறது.
அஜித் ரசிகர்கள் பலர் கஸ்தூரியை வெளிய சொல்ல முடியாத வார்த்தைகளால் விமர்சனம் செய்து வர, சில ரசிகர்கள் அஜித் ரசிகர்களுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.
என் பெயருக்கு பின்னாடி உள்ள சங்கர் யார் என்று கேட்டு கேட்டு தவிக்கும் கண்மணிகளா, அது வேறு யாரும் அல்ல, உங்கள் உண்மையான அப்பா என்பதை தெரிவித்து கொண்டு ....😊🐢🐢🐢 https://t.co/M3W1DRxop2
— Kasturi Shankar (@KasthuriShankar) December 13, 2018
இந்த அஜித் ரசிகரோட வீடியோ பார்த்துட்டிங்களா @KasthuriShankar மேடம் !
— Alan & Aegan (@AlanAjithKumar) December 13, 2018
இவரோட
Twitter I'd : @iamrajesh_sct
Town : Tuticorin
Pinned Tweet : தானைய தலைவன் தல கூட எடுத்த Photo 💪 pic.twitter.com/8ldiMio2lK
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...