ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பேட்ட’ படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கிடையே, படத்தின் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் ‘பேட்ட’ படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை மலேசிய நிறுவனமான மாலிக் ஸ்டீரிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
‘கபாலி’, ‘தெறி’, ‘பிச்சைக்காரன்’, ‘திமிரு புடிச்சவன்’, ‘விஐபி 2’, ‘துப்பாக்கி முனை’ உள்ளிட்ட பல படங்களை உலக நாடுகளில் வெளியிட்டிருக்கும் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் தற்போது ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தை கைப்பற்றியிருப்பது படத்திற்கு மேலும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...