கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘பேட்ட’ படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது.
இதற்கிடையே, குடும்பத்தோடு அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வரும் ரஜினிகாந்த், திரும்பி வந்ததும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படம் முடிந்த பிறகு மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகக் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் படம் முடிந்த பிறகு ‘பாகுபலி’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...