சென்னையின் முக்கிய உடற்பயிற்சி கூடமான ஃபிளக்ஸ் பிட்னஸ் ஸ்டுடியோவின் (FLUX FITNESS STUDIO) 4 வது கிளை ஓ.எம்.ஆர் சாலை, நாவலூரில் நேற்று திறக்கப்பட்டது.
டாக்டர்.எர்ஷாத் மூலம் தொடங்கப்பட்ட ஃபிளக்ஸ் பிட்னஸ் ஸ்டுடியோவில் உலகம் தரம் வாய்ந்த உடற்பயிற்சி கருவிகளும், சிறந்த முறையில் பயிற்சி அளிக்கும் நிபுணர்களும் உள்ளதால், வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இதை தொடர்ந்து சென்னையின் முக்கிய பகுதிகளில் கிளைகளை நிறுவி வரும் ஃபிளக்ஸ் பிட்னஸ் ஸ்டுடியோ, தனது 4 வது கிளையை சென்னை, ஓ.எம்.ஆர் சாலை, சத்யபாமா பல்கலைக்கழகம் அருகே நாவலூரில் நேற்று திறந்துள்ளது.
திறப்பு விழாவில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகரும் பிரபலங்களின் உடற்பயிற்சி நிபுணருமான பரத்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு ஃபிளக்ஸ் பிட்னஸ் ஸ்டுடியோவை திறந்து வைத்தார்கள்.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...