கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி அருகே பாலத்தின் கீழ் பிரபல நடிகை சிம்ரன் சிங்கின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மர்மமான முறையில் இறந்து கிடந்த சிம்ரன் சிங்கின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்த நிலையில், அவரது கணவர் மீது சிம்ரன் சிங்கின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், சிம்ரன் சிங், தனது தோழிக்கு அனுப்பிய வாட்ஸ் அப் மெசெஜ் வெளியாகியுள்ளது. அதில், நான் மிகவும் மன அழுத்தத்தில் உள்ளேன், அனைவரையும் விட்டுச் செல்ல விரும்புகிறேன், என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இவரது மரணத்தில் பல மர்மங்கள் நீடிப்பதால், போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...