அஜித்தின் விஸ்வாசம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலை காட்சி திரையிடப்பட்டு வருகின்றன. இதனை அஜித் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்துடன் பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பல சினிமா பிரபலங்கள் விஸ்வாசம் படத்தின் அதிகாலை காட்சியை பார்த்து வருகிறார்கள். அந்த வகையில், ரசிகர்களுடன் ரசிகராக விஸ்வாசம் படத்தை பார்த்த நடிகர் அருண் விஜய், விஸ்வாசம் படத்தின் விமர்சனத்தை கூறியுள்ளார்.
அவர் படம் குறித்து கூறுகையில், ”விஸ்வாசம் கண்களை இழுக்கிறது. எல்லோருக்கும் விருந்து தான்.
அஜித் சார் பெர்ஃபாமன்ஸ் ராக்கிங். குடும்பத்துடன் பார்க்க நல்ல பொழுதுபோக்கான படம். ரசிகர்களின் கைதட்டுலுடன் படம் பார்க்கிறேன். நிச்சயம் பிளாக் பஸ்டர் தான். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...