லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கும் ’இந்தியன் 2’ பட பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
பட பூஜையில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், உலகநாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால், இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், எடிட்டர் சுரேஷ் URS, கலை இயக்குனர் முத்துராஜ், பாடல் ஆசிரியர்கள் கபிலன் வைரமுத்து மற்றும் விவேக் ஆகியோருடன் K. கருணாமூர்த்தி மற்றும் AM. ரத்னம் கலந்துகொண்டனர்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...