சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்ஷன் ராகவா லாரன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘முனி 4 - காஞ்சனா 3’ ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொங்கல் பண்டிகைக்கு வெளியான படத்தின் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மோஷன் போஸ்டர் வெளியான ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.
இதனால் மகிழ்ச்சியடைந்த ராகவா லாரன்ஸ், தனது படத்தின் மோஷன் போஸ்டருக்கு வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கும், பாராட்டு தெரிவித்த சினிமா பிரபலங்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...