பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவான சந்திரன், தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும், கதை தேர்வில் கவனம் செலுத்துவதால் தனது ஒவ்வொரு படங்களுக்கும் இடைவெளி எடுத்துக்கொள்கிறார்.
இந்த நிலையில், சந்திரன் என்று புனைப்பெயருடன் ஹீரோவாக வலம் வந்த அவர், இனி தனது நிஜ பெயரான சந்திரமெளலி என்ற பெயருடன் நடிக்க விரும்புகிறார். அதனால், இனி சந்திரன் என்ற தனது பெயரை மாற்றி சந்திரமெளலி என்று பயன்படுத்துமாறு சினிமா பிரபலங்கள் மற்றும் ஊடகத்தினரிடம் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...