’சர்கார்’ வெற்றியை தொடர்ந்து விஜய் அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கிறார். விஜயின் 63 வது படமான இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் பிஸியாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 21 ஆம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிறதாம். பின்னி மில்லில் போடப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான வட சென்னை பகுதி போன்ற செட்டில் தொடங்குகிறதாம்.
மேலும், நாளை (ஜனவரி 20) செட்டுக்கு சிறப்பு பூஜை ஒன்றை போடவும் படக்குழு முடிவு செய்துள்ளார்களாம்.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...