வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் அஜெய் ரத்தினம் விளையாட்டிலும் பெரும் ஆர்வம் உடையவர். தனது விளையாட்டு ஆர்வத்தின் வெளிப்பாடாக சென்னையில் விளையாட்டு கூடம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
வி ஸ்கொயர் (V square) என்ற பெயரில் அஜெய் ரத்தினம் அமைத்திருக்கும் விளையாட்டு கூடத்தை நடிகர் விஷால் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் நடிகர் நாசர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...