இசையமைப்பாளர் இளையராஜாவின் 75 வது பிறந்தநாளை பல கல்லூரிகள் விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், சென்னையில் உள்ள ராணி மேரி, எத்திராஜ் ஆகிய கல்லூரிகளில் இளையராஜாவின் 75 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் இளையராஜா கலந்துக்கொண்டு பாட்டு பாடியதோடு, மாணவிகள் பலர் இளையராஜ முன்பு பாட்டு பாடினார்கள்.
மேலும், சில மாணவிகள் கலந்துரையாடலின் போது, தங்களால் சினிமாவில் பாட்டு பாடும் வாய்ப்பு கிடைக்குமா, என்ற வேண்டுகோளையும் வைக்க, அவர்களது வேண்டுகோள்ளை ஏற்றுக்கொண்ட இளையராஜா, சில மாணவிகளை அழைத்து தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் குரல் சோதனை செய்தார். அதில் இருந்து 9 மாணவிகளை தேர்வு செய்தவர், விரைவில் அவர்களுக்கு சினிமாவில் பாட்டு பாடும் வாய்ப்பை தருவதாகவும் கூறினார்.
இந்த நிலையில், எஸ்.என்.எஸ் பிலிம்ஸ் கெளசல்யா ராணி தயாரிப்பில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தில் அந்த 9 மாணவிகளையும் இளை
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...