Latest News :

ஆக்‌ஷன் படத்திற்காக புது அவதாரம் எடுக்கும் அரவிந்த்சாமி!
Friday January-25 2019

‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் தனது ரீஎண்ட்ரியை அமர்க்களமாக தொடங்கியிருக்கும் அரவிந்த்சாமி, அதே சமயம் கதை தேர்விலும் கவனம் செலுத்தி வருகிறார்.

 

இதற்கிடையே, ‘சலீம்’ பட இயக்குநர் நிர்மல்குமாருடன் கைகோர்த்திருக்கும் அரவிந்த்சாமி, அப்படத்தில் இரண்டுவிதமாக லுக்கில் நடிக்க இருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்திற்கான தனது உடல் எடையை கூட்டியிருக்கிறார்.

 

நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’, ஹன்சிகாவின் ‘மஹா’, அருண் விஜய் நடிப்பில் உருவாகும் ‘பாக்சர்’ ஆகிய படங்களை தயாரித்து வரும் எக்ஸ்ட்ரா எண்டெர்டைன்மெண்ட் நிறுவனத்தின் 12 வது படமாக உருவாகும் இப்படத்தின் பஸ்ட் லுக் மார்ச் மாத துவக்கத்திலும், படப்பிடிப்பு மார்ச் மாத இறுதியிலும் தொடங்க இருக்கிறது.

Related News

4130

’சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’ உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படமாக இருக்கும் - நடிகர் வெற்றி நம்பிக்கை
Monday July-21 2025

நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...

’ச்சீ ப்பா தூ...’ இசை ஆல்பத்தை பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்!
Monday July-21 2025

இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான  வாஹீசன் ராசய்யா எழுத்தில்,  சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...

Recent Gallery