சிவா இயக்கத்த்ல் அஜித் நடித்த ‘வேதாளம்’ தமிழில் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும், தெலுங்கு ரீமேக் ஆன ’கட்டமராயுடு’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் பவன் கல்யான் - சுருதி ஹாசன் நடித்திருந்தனர்.
தெலுங்கை தொடர்ந்து தற்போது இந்திலும் ‘வேதாளம்’ ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்து வரும் அக்ஷய் குமார், அடுத்ததாக வேதாளம் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார்.
பர்காத் இயக்க விருக்கும் வேதாளம் இந்தி ரீமேக்கிற்கு ‘லேண்ட் ஆஃப் லுங்கி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...