1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், 1997 ஆம் ஆண்டு மணிரத்னத்தின் ‘இருவர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமனார். அதே ஆண்டு, இந்தி சினிமாவிலும் அடியெத்து வைத்தவர், தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்தாலும், பாலிவுட் சினிமாவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ஐஸ்வர்யா ராய், சில ஹாலிவுட் படங்களிலும் நடித்த பிறகு, இந்தி நடிகர் அபிஷேக் பச்சானை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் நடித்தவர், ஹீரோக்களுடன் நெருக்கமாகவும், முத்தக் காட்சிகளிலும் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். குழந்தை பிறப்புக்கு பிறகு சில காலம் நடிப்புக்கு ஓய்வு கொடுத்தவர், தற்போது நடிக்க தொடங்கிவிட்டார்.
சினிமா, விளம்பர படங்கள் என்று இப்போதும் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கு தற்போது 45 வயதாகிறது. ஆனால், அவரை பார்த்தால் அத்தனை வயது என்று சொல்ல முடியாத அளவுக்கு தனது அழகையும், உடலையும் பேனிக்காத்து வருகிறார்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் எடுத்துக் கொண்ட ஹாட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
45 வயதிலும் இப்படியா!, என்று அந்த போட்டோவை பார்த்து ஆச்சரியப்படாதவர்களும், அதிர்ந்து போகாதவர்களும் இல்லை, என்று சொல்லும் அளவுக்கு அனைவரையும் வாய் பிளக்க வைக்கும் அந்த புகைப்படம் இதோ,
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...