சினிமா கனவோடு சென்னைக்கு வருபவர்களில் பலர் வெற்றி பெற்று, பேர் புகழயோடு இருந்தாலும், பலர் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் கஷ்ட்டங்களை மட்டுமே சுமந்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இது அனைத்து துறைகளிலும் இருந்தாலும், சினிமாவில் தான் அதிகம்.
அந்த வகையில், 100 ரூபாயோடு சென்னைக்கு வந்தவருக்கு சொந்த வீடு, BMW என்று அனைத்த் செல்வங்களையும் ஒருவருக்கு சினிமா கொடுத்திருக்கிறது.
அவர் தான் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன். கிராமத்து பாடகரான இவர் தற்போது 300 க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியிருப்பதோடு, பல இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “100 ரூபாயோடு தான் சென்னைக்கு வந்தேன், ஆனால், இன்றைக்கு சொந்த வீடு, BMW கார் என்று சந்தோஷமாக இருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...