மறுமணம் என்பது தற்போது சாதாரண விஷயமாகிவிட்டாலும், சினிமாவில் இது ரொம்பவே சாதாரணமாகிவிட்டது. அதிலும் எந்த வயதிலும் மறுமணம் செய்துக் கொள்ளாலாம் என்ற நிலை, தற்போது திரையுலகில் உருவாகிவிட்டது.
அந்த வகையில், 20 வயதில் மகள் உடைய பிரபல நடிகை ஒருவர் இரண்டாவது திருமணத்திற்கு தயராகியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையான பூஜா பேடி, தனது முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில், தற்போது இரண்டாவது திருமணத்திற்கு தயராகிவிட்டார். அவரது பள்ளி நண்பர் மானிக் காண்ட்ராக்டர் என்பவரை அவர் இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் காதலர் தினத்தன்று எளிமையான முறையில் நடைபெற்றது.
பூஜா பேடிக்கு அலீனா என்ற 20 வயது மகளும், 19 வயதில் மகனும் இருக்கிறார்கள். அலீனா சில இந்திப் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...