அளவுக்கு அதிகமான மது குடித்துவிட்டு பிரபல நடிகர் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த போர்ன் ஸ்டார் நடிகர்களில் பிரபலமானவர்களுள் ஒருவரான பில்லி பெய்லி, பல ஆபாச படங்களில் நடித்துள்ளார்.
38 வயதாகும் பில்லி பெய்லி சமீபத்தில் தனது காதலி AJ Applegate உடன் மெக்ஸிகோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அங்கு ஓட்டலில் ரூம் எடுத்து தங்கியிருந்தவர் அளவுக்கு அதிகமான மதுவை குடித்ததாக தெரிகிறது. இதனால் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.

சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...