ராகவா லாரன்ஸ் இயக்கம், நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ தொடர்ந்து மூன்று பாகங்களாக வெளியாகி தொடர் வெற்றிகளை பெற்றது. இதனை தொடர்ந்து முனி படத்தின் நான்காம் பாகமான ‘காஞ்சனா 3’ பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் வழங்க, ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகமான பொருட் செலவில் தயாரிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
திகில் படங்களை காமெடியாக சொல்லும் டிரெண்டை உருவாக்கிய காஞ்சனா திரைப்படத்தின் மூன்றாம் பாகமான ‘முனி 4 - காஞ்சனா 3’சம்மர் ஸ்பெஷலாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் முடிந்த மறுநாளே படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...