பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா, தனது சக போட்டியாளரான ஆரவ் என்பவரை காதலிக்க தொடங்கி, அந்த காதலை ஆரவ் ஏற்காததால் மனநிலை பாதிக்கப்பட்ட போது நடந்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓவியாவின் இத்தகைய நிலை, பிக் பாஸ் நிகழ்ச்சியை பிரபலமாக்க ஒரு கட்டத்தில் ஓவீயா தற்கொலைக்கு முயன்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக நிகழ்ச்சியின் பாதியிலே ஓவியா வெளியேற்றப்பட்டார்.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும், ஓவியாவுக்கு ரசிகர்கள் வட்டம் அதிகரித்ததால், அவருக்கு பட வாய்ப்புகளும் அதிகரித்தது. ஆனால், எந்த வாய்ப்பையும் ஏற்காத ஓவியா, தனது தலை முடியை அலங்கோலமாக மாற்றிக் கொண்டு ஆண் போல வலம் வந்தார். மேலும், தான் ஆரவை இப்போதும் ரொம்ப காதலிப்பதாக கூறி வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இதற்கிடையே ஓவியாவை மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முயற்சியில் பிக் பாஸ் குழு ஈருபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், காதலில் இருந்து தான் விடுவிபட்டு விட்டதாகவும், தற்போது தான் சிங்கிளாக திருப்தியாக இருப்பதாக ஓவியா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...