Latest News :

”நான் ரெடி நீங்க ரெடியா?” - தூதுவிடும் அனுஷ்கா!
Tuesday September-05 2017

’இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக குண்டான அனுஷ்கா, தனது உடல் எடையை குறைக்க ரொம்பவே கஷ்ட்டப்பட்டுவிட்டார். பலவிதமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும், அவரது உடல் எடை பெரிய அளவில் மெலியவில்லை. இதன் காரணமாக புதுப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அனுஷ்கா, மீண்டும் பழைய நிலைக்கு வந்த பிறகே படத்தில் நடிப்பேன், என்றும் கூறியிருந்தார்.

 

இதையடுத்து, தனது வீட்டில் அதிநவீன ஜிம் ஒன்றை அமைத்தவர், கூட ஒரு பயிற்சியாளரையும் வைத்துக் கொண்டு இரவு பகல் பாராமல் உடற்பயிற்சி செய்ததற்கு பலன் கிடைத்துவிட்டதாம். ஆம், அனுஷ்கா தற்போது மீண்டும் ஒல்லியாக ஜிக்கென்று இருக்கிறாராம்.

 

தான் எதிர்ப்பார்த்த அளவுக்கு தனது உடல் எடை குறைந்துவிட்டதால் மீண்டும் நடிப்பதில் தீவிரம் காட்டுபவர், நான் ரெடி, நீங்க ரெடியா? என்ற ரீதியில் இயக்குநர்கள் தூதுவிட, இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் கதை சொல்ல அவர் வீட்டில் வரிசையில் நிற்கிறார்களாம். இதில் ஒரு தெலுங்கு பட கதையை கேட்டு ஓகே சொல்லியிருக்கிறாராம்.

Related News

437

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery