கடந்த பொங்கலுக்கு வெளியான அஜித்தின் ‘விஸ்வாசம்’ மிகப்பெரிய வெற்றி பெற்று பல வசூல் சாதனைகளை முறியடித்தது. மேலும், மொத்தமாக ரூ.200 கோடி வசூலித்து இன்னமும் பல திரையரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ‘பாகுபலி 2’விற்கு பிறகு ‘விஸ்வாசம்’ தான் அதிக ஷேர் கொடுத்த படம் என்று அனைவரும் கூறினார்கள். படத்தின் தயாரிப்பாளரும் இதை ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியான பட்டியல் ஒன்றை அனைவரையும் ஷாக்கடைய செய்யும் அளவுக்கு இருக்கிறது. அதாவது, இந்த லிஸ்ட்டில் விஸ்வாசத்தை காட்டிலும் சர்கார் தான் அதிகம் ஷேர் கொடுத்த படமாக உள்ளது.
ஆக, மொத்தத்தில், ‘விஸ்வாசம்’ படம் மூலம் பலவிதமான சாதனைகள் புரிந்த அஜித், விஜயிடம் மட்டும் தோற்றுப் போயிருப்பதை இந்த லிஸ்ட் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
இதோ அந்த லிஸ்ட்,
பாகுபலி-2
சர்கார்
விஸ்வாசம்
மெர்சல்
எந்திரன்
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...