விஜய் தொலைக்காட்சியின் நம்பர் ஒன் தொகுப்பாளினியாக வலம் வந்த விஜே ரம்யா, திருமணம், விவாகரத்து என்று பல தடுமாற்றங்களை சந்தித்த நிலையில், தற்போது சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம் வருவதை குறைத்துக் கொண்டாலும், சினிமாவில் ஹீரோயினாக உயர்ந்துள்ள அவர், இயக்குநர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஒரு படத்திலும், மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, அவ்வபோது தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா, கவர்ச்சியான மற்றும் மாடலான உடை அணிந்துக் கொண்டு எடுத்த போட்டோ ஷூட்களால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியவர், சமீபத்திய புகைப்படத்தால் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
ஆம், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை ரம்யா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தாம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இருப்பினும், முகம் சுழிக்கும் அளவுக்கு இல்லாமல் நாகரிகமாக உள்ள அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களின் லைக்குகள் குவிந்து வருகிறது.
சமீபத்தில் மேகாலயா சென்ற ரம்யா, அங்கு ஒரு நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது எடுத்த புகைப்படமாம், இதோ அந்த புகைப்படம்,
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...