‘குத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ரம்யா, கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நிலையில், தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டிருப்பதால், சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
ஹீரோயினுக்கு அதிகம் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன், என்பதில் உறுதியாக இருக்கும் ரம்யா, சமீபத்தில் ஒரு படத்தில் நடித்த போது, ஹீரோ, ரம்யாவின் கன்னத்தில் அறையும் காட்சி இருந்ததாம். ஆனால், அதுபோன்ற காட்சிகளில் தான் ஒரு போதும் நடிக்க மாட்டேன், என்று மறுப்பு தெரிவித்தவர் அந்த காட்சியை மாற்றும்படி இயக்குநரிடம் கராராக சொல்லிவிட்டாராம்.
படத்திற்கு முக்கியம், தேவை, என்று இயக்குநர் கேட்டாலும், அரை வாங்கும் காட்சிகளில் தன்னால் நடிக்க முடியாது, காட்சியை மாற்றாவிட்டால், ஹீரோயினையே மாற்றிக் கொள்ளுங்கள், என்றும் கூறிவிட்டாராம்.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...